Monday, January 28, 2013

மனதிற்க்கு பிடித்தவை

முதலில் எம். எஸ் .அம்மா:


சில பாடல்கள் எப்பவுமே கேட்க கேட்க மனம் ஒரு போதும் மறக்காது.அதில் எப்பவுமே முதல் இடம் நமக்கு எல்லோருக்கும் பிடித்த அம்மா எம் எஸ். அம்மா.
அம்மாவின் எல்லா பாடல்களுமே வைரங்கள்
அதில் எனதுக்கு சில பாடலகள் மிகவும் பிடிக்கும். ஒவ்வொன்றாக ஒவ்வொரு மாதம் பார்க்கலாமா.

இதோ இங்கே உங்களுக்காக எம். எஸ். அம்மாவின் சில க்ளிப்ஸ்..





Tuesday, January 1, 2013