Tuesday, January 1, 2013

New Year


Happy New Year





I like Carnatic music very music.

9 comments:

  1. இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    இசையை மழையாகப் பொழியப்போகும் புதிய வலைத்தளத்திற்கும் என் அன்பான வாழ்த்துகள்.

    இனிய துவக்கம். சந்தோஷம். மிக்க நன்றி.

    அன்புடன் கோபு

    ReplyDelete
  2. அன்புடையீர்,

    தயவுசெய்து உங்களின் இந்த வலைத்தளத்தில் கருத்திட எங்களுக்கு மிகவும் தொல்லையாக உள்ள "WORD VERIFICATION" என்பதனை உடனே நீக்கிவிடவும்.

    அது கருத்திட வருபவர்களுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தும் என்பதை உணரவும்.

    அன்புடன் கோபு

    ReplyDelete
  3. வாங்க. உங்கள் முதல் வரவு என்னை மிகவும் சந்தோஷபடுத்திவிட்டது. எனக்கு இசைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நீண்ட வருடஙளாக இதற்க்கு பிள்ளையார் சுழி போடவேண்டும் என்று நான் நினைதிருந்தத என் கனவு இன்று நிறைவேறிட்டது. உங்கள் வருகை எனக்கு மிக்க மிக்க மகிழ்ச்சி. என் அன்பு நட்பு வட்டாரங்கள் எல்லாம் விஜி ம்யூச்க் தெரிந்த நீங்க கண்டிப்பா ஒரு ப்ளாக் தொடங்குங்க என்று நீண்ட வருடங்களாக என்னிடம் கேட்டு கேட்டு நொந்து போயிவிட்டார்கள். மேலும் என் குடும்பத்தில் எல்லோருக்கும் இசைதெரிந்தவர்கள். எல்லோருக்க்காகவும் இன்று இதோ வந்துவிட்டது. வாங்க, வந்துகிட்டே இருங்க. உங்க அன்பான கமெண்ட்களையும் உங்களுக்கு தெரிந்தவையும் இதில் பகிர்ந்துக்கலாம்.

    ReplyDelete
  4. I launched my new Music blog.

    Welcome to my Music blog.//

    இசைத்தளத்திற்கு இனிய வாழ்த்துகள்..

    ReplyDelete
  5. Puthu vardathin puthiya blog ku ennathu valthukal...

    ReplyDelete
  6. நன்றி இராஜராஜேஸ்வர்.

    ReplyDelete
  7. Hello Madam,

    I came across your site today and came to know that you're into carnatic music. I have two kids and am looking for a good carnatic teacher who would teach them with dedication and utmost patience. I want to know if you're taking any classes for carnatic vocal or would suggest me a good teacher who would do the same. I'm put up in north chennai. So it would be of great help to know few details about this. waiting for your reply thanks.

    ReplyDelete